எரிசக்திக் கொள்கையைப் பின்பற்றவில்லை - தமிழகம் மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
பாண்டிச்சேரி:
மரபு சாரா எரிசக்தித் துறைக் கொள்கைகளை தமிழக அரசு முறையாக பின்பற்ற வில்லை என்று மத்திய மரபு சாராஎரிசக்தித் துறை அமைச்சர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
வரும் 2012ம் ஆண்டு மரபு சாரா எரிசக்தியின் மூலம், நாடு முழுவதும் 18,000 கிராமங்களுக்கு மின்சார வசதிஏற்படுத்தித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மரபுசாரா எரிசக்திக் கொள்கையை, காலமாறுபாட்டிற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தமிழகம் மறுஆய்வு மற்றும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு அந்த விதிமுறைகளைக் கடைபிடிக்கத்தவறியுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டில் இந்தக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழக அரசு இதை மறு ஆய்வு செய்யமுன்வரவில்லை.
நாகர்கோவில் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் பெறப்படும் சக்தியின் அளவைஇன்னும் அதிகப்படுத்த தமிழக அரசு திட்டமிட வேண்டும். இதுகுறித்து நான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குகடிதம் எழுதி இருக்கிறேன். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், அவர் முதல்வராக இருந்தபோது கடிதம்எழுதினேன்.
ஜெயலலிதா விரும்பினால், இதுகுறித்து அவரிடம் நேரில் பேசவும் நான் தயாராக இருக்கிறேன் என்றுகண்ணப்பன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications