சென்னையில் கன மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலைவரையிலும் மழை தொடர்ந்தது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மாலையில் கருமேகங்களால் வானம் சூழப்பட்டது. கன மழை பெய்யும் எனபொதுமக்கள் நினைத்திருந்த நிலையில் மழை பெய்யவில்லை.
ஆனால், திங்கள்கிழமை இரவு 2 மணிக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது. பயங்கரமாக பெய்த இந்தமழை, காலை 7 மணி வரை நீடித்தது.
அதன் பிறகும் லேசான மழை தொடர்நது பெய்து வருகிறது. கன மழை காரணமாக சென்னை நகரின் பலபகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் இருசக்கர வாகனங்களை சரியாக ஓட்ட முடியாத நிலை பலபகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் புதன்கிழமையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
More From
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications