மத்திய அரசு மீது அதிருப்தியா? தாக்கரே மறுப்பு
மும்பை:
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் எனக்கு அதிருப்தி ஏற்படவில்லை என்றுசிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறினார்.
சமீபத்தில் தே.ஜ.கூட்டணி அரசு தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்தது. நாங்கள் எங்கள் கட்சிபிரதிநிதிகளுக்கு ஒரு மதிப்பு மிகுந்த துறை ஒதுக்க வேண்டும் என்று முன்பே கேட்டிருந்தோம். இந்த மந்திரிசபைவிரிவாக்கத்தின் போது எங்களின் தேவை நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு எங்கள் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும், இதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. இதனால்நான் அதிருப்தி அடைந்துள்ளதாக சில பத்திரிக்கைகள் தான் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன.
தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு மற்ற கட்சிகள் மூலம் எதுவும் பங்கம் வருமானால், கூட்டணியைக் காப்பாற்றநாங்கள் தற்போது வகித்துவரும் பதவியையும் விட்டுத் தர தயாராக இருக்கிறோம்.
எங்களுக்குத் தேசியமும், ஹிந்துத்வாவும் தான் முக்கியமான கொள்கைகள். பதவி எங்களுக்கு ஒரு பொருட்டல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications