தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி 2 நண்பர்கள் பலி: ஒருவர் தற்கொலை
தர்மபுரி:
தர்மபுரி அருகே நண்பர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி இறந்தனர். அவர்களது நண்பர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார் என்று போலீசார் கூறினர்.
கடந்த 9ம் தேதி தர்மபுரி அருகே வசித்து வந்தகநண்பர்கள் 3 பேர் வேட்டைக்காகச் சென்றனர். அவர்கள்வேட்டைக்குச் சென்று விட்டு திரும்பும் வழயில் 2 பேர் வயலில் போட்டப்பட்டிருந்த மின்சார வேலியைதொட்டதால் மின்சாரம் தாக்கி இறந்து போனார்கள்.
உயிருடன் இருந்த ஒருவர் ஊருக்கு திரும்பி வந்தார். அவருடன் வேட்டைக்குச் சென்ற மற்ற இருவரும் என்னஆனார்கள் என்று அவர்களது உறவினர்கள் கேட்ட போது, அவர்கள் இருவரும் இறந்து போய்விட்டதாகவும்,வயலின் சொந்தகாரரின் உதவியுடன் அவர்களை வயலிலேயே புதைத்துவிட்டதாகவும் கூறினார்.
இதை இறந்தவர்களின் உறவினரும், பொதுமக்களும் நம்பவில்லை இவர்தான் அந்த 2 பேரையும் கொலைசெய்திருப்பார் என்று இவர் மீது சந்தேகப்பட்டனர்.
தன்னை அனைவரும் சந்தேகிப்பதால் மனமுடைந்த இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட இவரது உடலும், மின்சாரம் தாக்கி இறந்த 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக புதன்கிழமை இரவு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications