ஊட்டி ரயில் பாதையில் நாட்டு வெடிகுண்டுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேட்டுப்பாளையம்-உதகமண்டலம் இடையிலான நீலகிரி மலை ரயில் பாதையில் நாட்டு வெடிகுண்டுகள்கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.

மேட்டுப்பாளையத்திலிருந்து, உதகமண்டலத்திற்கு மலைப் பாதையில் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்தரயில் வழக்கம் போல கிளம்பிச் சென்றபோது ரயில் பாதை ஒன்றில் சுவரொட்டி ஒன்று கிடந்ததை ரயில் டிரைவர்பார்த்தார்.

அப்போது ரயில் மெதுவாகவே சென்று கொண்டிருந்ததால், உடனடியாக அது நிறுத்தப்பட்டது.

சுவரொட்டியை அகற்றிப் பார்த்தபோது அங்கு சில நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துபோலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து குண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.

பின்னர், ரயில் பயணிகள் அனைவரும் பஸ்கள் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+