எப்போது அலுவலகம் வருவார் கோவிந்தவாசன்?
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் கோவிந்தவாசன் கட்சி அலுவலகத்திற்கு விரைவில் வரவுள்ளார்என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூப்பனார் மறைந்து 16 நாட்கள் ஆகி விட்ட நிலையில், விரைவில் கோவிந்தவாசன் கட்சிஅலுவலகத்திற்கு வருவார் என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிப் பணிகள் ஏராளமாக காத்துக்கிடப்பதை கோவிந்தவாசன் அறிவார் என்றும் முதல் கட்டமாக அறக்கட்டளை விவகாரம் குறித்து அவர் முடிவுசெய்வார் என்றும் கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
அதுதவிர நிர்வாகிகள் நியமனம், உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல்வேறுமுக்கியப் பிரச்சினைகள் கோவிந்தவாசன் முன் உள்ளது. இதை சரி செய்வதே கோவிந்தவாசனின் முக்கியப்பணிகளாக இப்போதைக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வியாழக்கிழமை தமாகாவினர் பலர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து பரிவட்டம்கொண்டு வந்து அதை கோவிந்தவாசனுக்குக் கட்டினர்.
இதுதவிர, கோவை நகர தமாகா மேயர் கோபாலகிருஷ்ணன், முக்தா சீனிவாசன், இப்ராகிம் ராவுத்தர், ராமசாமிஉடையார், ஞானதேசிகன் எம்.பி. உள்ளிட்ட பலர் கோவிந்தவாசனுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications