இந்திய-பாக். எல்லையில் தீவிரவாதிகள் முகாம்கள் மூடல்
ஜம்மூ:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் 12 முகாம்கள் அவசர அவசரமாகமூடப்பட்டுள்ளன.
இத்தகவலை இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
காஷ்மீரில் இயங்கி வரும் தீவிரவாதிகளுக்கு இங்கு தான் பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. இங்கு தங்கவைக்கப்பட்டிருந்த பயிற்சித் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் ஆப்தகானிஸ்தானுக்கு அழைத்துச் சென்றுவிட்டது.
ஹிஸ்ப்-உல்-முஜாகிதான், ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹர்கத்-உல்-ஜிகாதி இஸ்லாமி, தெஹ்ரீக்-ஏ-ஜிகாதிஇஸ்லாமி, முஸ்லீம்முஜாகிதீன், ஜெய்ஸ்-ஏ-முகம்மத் ஆகிய அமைப்புகளின் 12க்கும் மேற்பட்ட முகாம்கள் அவசர அவசரமாக மூடப்பட்டுள்ளன.
இந்த முகாம்கள் தற்காலிகமாகத் தான் மூடப்பட்டுள்ளதாகவும் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் உளவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான லக்ஷர்-ஏ-தொய்பா தன்னிடம் உள்ள தீவரவாதிகளில் 500 பேரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது.அமெரிக்கத் தாக்குதலை எதிர்கொள்ள தலிபான்களுக்கு உதவ இவர்கள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் ஜலாலாபாத் நகரில் முகாமிட்டுள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications