அண்ணாவுக்கு ஜெ., கருணாநிதி அஞ்சலி
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க நிறுவனருமான பேரறிஞர் அண்ணாதுரையின்93-வது பிறந்த நாள் தமிழகத்தில் சனிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பின்னர் அதே பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தபிளஸ்1, பிளஸ்2 பயிலும் ஏழை மாணவிகள் 25 பேருக்கு இலவச சைக்கிளை முதல்வர்வழங்கினார். இந்தத் திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதிலும்அமல்படுத்தப்படுகிறது.
மொத்தம் 60,000 மாணவியருக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக சைக்கிள்வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
கருணாநிதி அஞ்சலி:
வள்ளுவர் கோட்டம் வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு முன்னாள்முதல்வர் கருணாநிதி மாலை அணிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன்,துரைமுருகன், கோ.சி.மணி, சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் சிலைக்குமாலை அணிவித்தனர்.
எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பொதுச்செயலாளர் ஜெகத்ரட்சகன், திராவிடர் கழகம் சார்பில் சாமித்துரை,எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க சார்பில் திருநாவுக்கரசு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க சார்பில் எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலைஅணிவித்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications