காஷ்மீர் தீவிரவாதிகளை கண்டுகொள்ளாத அமெரிக்கா
வாஷிங்டன்:
காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ்-ஏ-முகம்மத் மற்றும் லஸ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பலதீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை.
மேலும் இந்த அமைப்போலவே பல அப்பாவி மக்களைக் கொன்றுகுவித்து வரும் தீவிரவாத அமைப்புலஸ்கர்-ஏ-தொய்பா என்ற அமைப்பாகும். இவ்விரு தீவிரவாத அமைப்புகளும் பாகிஸ்தானில் இருந்துகொண்டு,அந்நாட்டின் ஆதரவுடன் செயல்பட்டுவருகின்றன.
மேலும் இந்த இயக்கங்களுக்கும் பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள தலிபான்களுக்கும் நெருங்கியதொடர்புகள் உள்ளன.
இதனால் இந்த 2 அமைப்புகளையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கவேண்டும் என்று கடந்த சிலமாதங்களாகவே இந்தியா அமெரிக்காவிடம் வலியுறுத்திவருகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலை அடுத்து,உலகம் முழுவதும் உள்ள 26 தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்தது.
பின் லேடனின் தீவிரவாத இயக்கமான அல்-காய்தா இயக்கத்துடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும்வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
ஆனால் சனிக்கிழமை அமெரிக்கா வெளியிட்டுள்ள தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில், இந்தியாவரிலயுறுத்திய அந்த 2 அமைப்புகளும் சேர்க்கப்படவில்லை.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளில் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் என்றஅமைப்பு மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெறியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் போச்சர் கூறுகையில்,
இந்தியாவில் காஸ்மீர் மாநில சட்டமன்றக் கட்டத்தின் மீது கார் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதுஜெய்ஸ்-ஏ-முகம்மத் என்ற அமைப்புதானா என்று உறுதி செய்தபின்னர், இந்த ஆண்டின் இறுதியில் அந்த அமைப்புதீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்படும் என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications