விரைவில் இறுதித் தீர்ப்பு வேண்டும்- கிருஷ்ணா
பெங்களூர்:
காவிரி நதி நீர் ஆணையம் தனது இறுதித் தீர்ப்பை வெளியிட ஒரு கால நிர்ணயத்தை அறிவிக்க வேண்டும் என்றுமத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கலந்துவிட்டு பெங்களூர் திரும்பிய அவர் கூறுகையில்,
நதி நீர் ஆணையத்தின் இறுதி முடிவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த தாமதம் எங்களுக்குவேதனை அளிக்கிறது. இதுகுறித்து நான் பிரதமரிடமும், தலைமை நீதிபதி ஆனந்திடமும் ஏற்கனவேகூறியிருக்கிறேன்.
மத்திய அரசு இதுகுறித்து ஒரு கால நிர்ணயம் செய்யவேண்டும். அப்போதுதான் அதில் சம்பந்தப்பட்ட துறைகளைச்சேர்ந்தவர்கள் தங்கள் பணிகளை விரைந்து செயல்படுவார்கள்.
இருப்பினும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆணையம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கும் என்றுஎதிர்பார்க்கிறேன் என்றார்.
கடந்த 1990ம் ஆண்டு இந்தக் காவிர் நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. அது தனது இடைக்காலத் தீர்ப்பைகடந்த 1991ம் ஆண்டு வெளியிட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications