நிலக்கரி வழக்கு- ஜெ. நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை:
நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) ஜெயலலிதா 2வது தனிநீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போதுதமிழக மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் செய்ததாகஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்டோர் மீது க-டந்-த திமுக அரசுவழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் வாக்குமூலம் அளிக்க ஜெயலலிதா நேற்று(புதன்கிழமை) ஆஜராகவேண்டும் என்று இரண்டாவது தனி நீதிமன்ற நீதிபதி தர்வேஸ் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் ஜெயலலிதா தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது. தனக்கு பதிலாக தனதுவழக்கறிஞர் பதிலளிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல்செய்திருந்தார்.
இது குறித்து அரசு தரப்பில் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யலாம் என்-று கூ-றிவழக்கை இன்-றைக்-கு ஒத்தி வைத்தார் நீதிபதி.
அதன்-ப-டி வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) தொடர்ந்தது.
வியாழக்கிழமை ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி தார்வேஸ் கேட்டகேள்விகளுக்கு பதிலளித்தார்.
சாட்சிகள் கூறிய சாட்சியங்களின் அடிப்படையில் நீதிபதி 22 கேள்விகள் கேட்டார்.அனைத்து கேள்விகளுக்கும் ஜெயலலிதா பதிலளித்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications