மத்திய அரசு செயலிழந்துவிட்டது: சிதம்பரம்
சென்னை:
விமானம் கடத்தப்பட்டதா இல்லையா என்பது கூட தெரியாமல் பிரதமர் வாஜ்பாய் விடிய விடிய விழித்திருந்தது,அரசு செயலிழந்துவிட்டது என்பதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் ஜனநாயக பேரவையின் பொதுச் செயலாளர்ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களுக்கு சென்னையில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:
விமானம் கடத்தப்பட்டது என்ற தகவல் கிடைத்ததும் பிரதமர் விடிய விடிய விழித்திருந்தார். விமானம்கடத்தப்படவில்லை என்று தெரிந்த பின்னர்தான் நிம்மதியடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.
பிரதமராக உள்ள ஒருவர் விமானம் கடத்தப்பட்டதா இல்லையா என்று கூட தெரியாமல் விடிய விடியவிழித்திருந்தார் என்றால் இந்த அரசு செயலிழந்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.
நடைபெறவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல் அமைதியாக நடக்க திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும். இந்த இரு கட்சிகளும் எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடாமல் தேர்தல் அமைதியாக நடக்கஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications