லண்டன் ஓட்டல் வழக்கில் ஜெ. சம்மனைப் பெற்றார்
சென்னை:
லண்டன் ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கோர்ட்டில் ஆஜராகும்படி பிறப்பிக்கப்பட்டசம்மன் இன்று அவரிடம் கொடுக்கப்பட்டது.
லண்டனில் ஓட்டல்கள் வாங்கியதில் ரூ43.68 கோடி வரை சொத்துச் சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமற்றும் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.
இந்த வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அசோக்குமார் முன்பு கடந்த ஜூன் 12ம் தேதிவிசாரணைக்கு வந்ததது.
ஆனால் அன்று ஆஜராகும்படி ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டும், விசாரணை அதிகாரிகள்அவரிடம் சம்மனைக் கொடுக்கவில்லை.
பிறகு கடந்த 4ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டும் விசாரண அதிகாரிகள் அதைக்கொடுக்கவில்லை. முன்னதாக இந்தமுறை விசாரணை அதிகாரிகள் சம்மனைக் கொடுத்துவிடுவோம் என்று எழுத்துமூலம் உறுதியளித்திருந்தனர்.
இதனால் நீதிபதி ஜெயலலிதாவும், தினகரனும் நவம்பர் 6ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி மீண்டும் சம்மன்அனுப்ப உத்தரவிட்டார். இந்தமுறை சம்மனை கோர்ட் அதிகாரிதான் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும்,அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) கோர்ட் அதிகாரி காளமேகம் மற்றும் அவருடன் ஒரு கிளார்க் போலீஸ்பாதுகாப்புடன் ஜெயலலிதா வீட்டுக்குச் சென்று சம்மனைக் கொடுத்தார்கள். அவரும் அதைப் பெற்றுக்கொண்டார்.மேலும் தினகரன் வீட்டுக்கும் இவர்கள் சென்று சம்மனைக் கொடுத்தார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications