இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றார் நைபால்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்தியரான வி.எஸ். நைபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவருடைய முழுப்பெயர் வித்யாதர் சூரஜ்பிரசாத் நைபால். 1932ம் ஆண்டு ஆகஸ்டு 17ல் டிரினிடாட்டில் பிறந்தஇவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில பயின்றவர்.
இவர் 30க்கும் மேற்பட்ட ஆங்கில நாவல்களை எழுதியுள்ளார். 1957ம் ஆண்டு "தி மிஸ்டிக் மாசூர்" என்ற முதல்நாவலை எழுதினார்.
1977ல் "இந்தியா: காயப்பட்ட நாகரிகம்" என்ற புத்தகத்தை எழுதினார். பல நாட்டுப் பத்திரிகைகளிலும் தொடர்ந்துஎழுதி வருகிறார்.
1981ல் இவர் எழுதிய "மத நம்பிக்கைகள் - இஸ்லாம் ஒரு பார்வை" என்ற புத்தகமும் 1990ல் இவர் எழுதிய"இந்தியா: ஒரு மில்லியன் கலகங்கள்" என்ற புத்தகமும் 1998ல் இஸ்லாமிய மதமாற்றம் பற்றி இவர் எழுதியபுத்தகமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
நைபால் 1950 முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications