மேலும் 3 கிராமங்களைக் கைப்பற்றியது நார்தர்ன் அலையன்ஸ்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தான் ஆளும் அரசின் தலிபான் கைவசம் இருந்த மேலும் 3 கிராமங்களை நார்தர்ன் அலையன்ஸ்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஒரு பக்கம் அமெரிக்க போர் விமானங்களின் தாக்குதல், மறு பக்கம் நார்தர்ன் அலையன்சின் தாக்குதல் என்றுதலிபான்களின் பிடி தளர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்படித் தொடர்ந்து தலிபான்கள் தளர்ந்து கொண்டே வந்தால் போதும், விரைவில் ஆப்கானிஸ்தான்ஆட்சியையே கைப்பற்றி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் நார்தர்ன் அலையன்ஸ் படையினர் உற்சாகத்துடன்போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications