உஸ்பெகிஸ்தானில் படைகளைக் குவிக்கிறது அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
தன்னுடைய வான்பகுதியையும், ராணுவ தளங்களையும் பயன்படுத்திக் கொள்ள உஸ்பெகிஸ்தான் அனுமதிதந்துள்ளதையடுத்து, விரைவில் அந்நாட்டில் தன் துருப்புக்களையும் போர் விமானங்களையும் குவிக்கவுள்ளதுஅமெரிக்கா.
இதையடுத்து, உஸ்பெகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி,அமெரிக்கா தன்னுடைய வான்பகுதியையும், ராணுவ மற்றும் விமானத் தளங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உஸ்பெகிஸ்தான் கூறியுள்ளது.
கடந்த 7ம் தேதியே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது என்று கூறப்படுகிறது. அன்று இரவுதான்ஆப்கானிஸ்தானைத் தாக்கத் தொடங்கியது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா தன்னுடைய துருப்புக்களையும் போர் விமானங்களையும் விரைவில்உஸ்பெகிஸ்தானில் குவிக்கவுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications