குறி தவறியதால் 200 பேர் பலி: அமெரிக்கா ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது விழ வேண்டிய அமெரிக்க போர் விமானங்கள் வீசிய ஒரு குண்டு, குறிதவறி பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்ததால் 200 பேர் கொல்லப்பட்டனர்.
ஆனால் அந்தக் குண்டு குறி தவறிப் போய் பொதுமக்கள் மத்தியில் விழுந்து விட்டது. இதனால் அந்தப் பகுதியைச்சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா வீசிய குண்டு குறி தவறிப் போய் விழுந்ததில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்பலியாகியுள்ளனர் என்று முன்னதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கூறியிருந்தது.
அமெரிக்காவின் பெண்டகன் அதிகாரிகளும் குறி தவறிய இத்தகவலை உறுதி செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications