தொடர்கிறது மழை... உயர்கிறது ஏரிகளின் நீர்மட்டம்
சென்னை:
புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் அடை மழை காரணமா குடிநீர் வழங்கும் ஏரிகளில் வெகு வேகமாகநீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்தஇரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாகவே சென்னையில்தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதையடுத்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம்,சோழவரம் ஆகியவற்றில்
நீர்மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது.
புழல் ஏயில் கடந்த இரண்டு நாட்களில் 5 செமீ மழை பெய்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 370 அடிஆகும். இதுதான் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிகப் பெயது. இந்தப் பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
இரண்டாவது பெரிய ஏரியான செம்பரம்பாக்கத்தில் 110 அடி அளவுக்கு நீரை சேமித்து வைக்கலாம். இந்தஏரியிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
பூண்டி ஏரியில் தற்போது 20 அடி நீர் இருப்பு உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 49 அடி ஆகும். இதேபோல,சோழவரம் ஏரியிலும் தொடர்ந்து மழை பெய்வதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications