வாஜ்பாய் இன்று சென்னை வருகை
சென்னை:
பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர் புதன்கிழமை இரவு சென்னை வருகிறார்கள்.
பாரதீய ஜனதாக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் மகன் கிருஷ்ணசாமியின்திருமணம் சென்னையிலுள்ள தாசப்பிரகாஷ் ஹோட்டலில் வியாழக்கிழமை நடக்கிறது.
திருமண வரவேற்பு புதன்கிழமை இரவு தாசப்பிரகாஷ் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த இரண்டுநிகழ்ச்சிகளிலும் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதற்காக பிரதமர் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் புதன்கிழமை இரவு சென்னை வருகிறார்கள். விமானநிலையத்திலிருந்து அவர்கள் இருவரும் நேரடியாக தாசப்பிரகாஷ் ஹோட்டலுக்குச் சென்று வரவேற்பு நிகழ்ச்சியில்கலந்துகொள்கிறார்கள். பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இரவு அங்கு தங்குகின்றனர்.
வியாழக்கிழமை காலை திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர், பின்னர் டெல்லி திரும்புகிறார்.
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல் அமைந்துள்ளபூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமருக்கு பாதுகாப்பு தரும் கருப்புப் பூனைப் படையின் பாதுகாப்பில் தற்போது ஹோட்டல் உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications