உஷார் நடவடிக்கை எடுக்கிறது மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்த்ராக்ஸ் நோய் பரவினால் அதைச் சமாளிக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராகஉள்ளது என்று மத்திய நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.பி. தாக்கூர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
போர் நடந்து கொண்டிருக்கும் பகுதிக்கு அருகில் நாம் இருப்பதால், ஆந்த்ராக்ஸ் தாக்குதலுக்கு நாம் எளிதில்இலக்காக வாய்ப்புள்ளது.
அப்படியும் ஆந்த்ராக்ஸ் நோய் பரவினால், அதைத் தடுப்பதற்கு அனைத்து வழிகளையும் மத்திய அரசுமேற்கொள்ள உள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கான மருத்துவ வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
இந்நோயைத் தடுப்பதற்கான மருந்துகளும் எளிதில் கிடைக்குமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்தாக்கூர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications