போயஸ் கார்டனைக் காலி செய்தார் ரஜினி
சென்னை:
சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டனில் உள்ள வீட்டை ரஜினிகாலிசெய்துவிட்டு கேளம்பாக்கத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராகக் குரல் கொடுத்துதிமுக கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் நடிகர் ரஜினிகாந்த்.
அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியின்போது போயஸ் கார்டனில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்ததால்,பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அந்த வழியாகச் செல்லும் ரஜினியின் காரும் பயங்கரமானசோதனைக்குட்படுத்தப்படுவது வழக்கம்.
இதுபோன்ற நடவடிக்கைகளால் வெறுப்படைந்த ரஜினி தற்போது மீண்டும் அதிமுக ஆட்சி வந்திருப்பதால்,ஜெயலலிதா முதல்வராக இல்லாவிட்டாலும் கெடுபிடிகள் அதிகரித்திருப்பதால் கடும் அதிருப்திக்குள்ளாகிஇருக்கிறார் என்று தெரிகிறது.
இதையடுத்து அவர் தற்போது கேளம்பாக்கத்தில் அவர் ஓய்வு எடுக்கப்பயன்படுத்தும் பண்ணை வீட்டுக்குகுடிபெயர்ந்துள்ளார். மேலும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கவும் முடிவெடுத்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications