பாகிஸ்தான் கொடியை ஏற்றிய இந்தியப் படை வீரர்!
நாசிக்:
மஹாராஷ்ட்ர மாநிலம் நாசிக் அருகே உள்ள ஒரு தர்காவில் பானிஸ்தானின் தேசிக் கொடியை ஏற்றிய எல்லைப்பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை பொதுமக்கள் தாக்கினார்கள்.
இந்த தர்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒருவர் பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றினார். இதைப் பார்த்தபொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். பிறகு அந்த நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கிய பிறகு போலீசில்ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றுபவர்என்றும், காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிர்கிட் மலையில் வேலை செய்துவருவதாகவும்தெரியவந்தது.
போலீசார் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த பாகிஸ்தான் தேசியக் கொடியைக் கைப்பற்றினர்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டதால், அங்கு போலீஸ் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications