லட்சியங்களை அடுக்குகிறார் திருச்சி புதிய மேயர்
சென்னை:
திருச்சி மாநகரை உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நகராக மாற்றுவதே தனது முக்கிய லட்சியம் என்று திருச்சிமாநகரின் புதிய மேயரான சாருபாலா தொண்டமான் கூறியுள்ளார்.
திருச்சி நகரின் புதிய மேயராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டமான் வெற்றிபெற்றுள்ளார். தனது பணிகள் குறித்து சாருபாலா கூறுகையில்,
திருச்சியை உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நகராக மாற்றத்திட்டமிட்டுள்ளேன். முதல் கட்டமாக திருச்சியில்சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த பொழுது போக்கு பூங்கா அமைக்கப்படும்.
நகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க மதுரையில் உள்ளது போல ரிங் ரோடு அமைக்கப்படும்.
திருச்சி காந்தி சந்தை அருகே சரக்கு லாரிகளை நிறுத்தி வைக்க தனி இடம் ஒதுக்கப்படும். நகர் முழுவதிலும்மாணவர்களின் உதவியுடன் மரம் நடப்படும்.
ரூ.120 கோடி செலவில் திருச்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். நகர மக்களின் அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்படும் என்றார் சாருபாலா.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications