தமிழக மீனவர்களிடம் மீன்களைப் பறித்த இலங்கைக் கடற்படையினர்
இராமேஸ்வரம்:
இராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனர்வர்களை, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிமுனையில் மிரட்டி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துக் கொண்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இராமேஸ்வரத்தில் இருந்து 5 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச்சென்றனர். அவர்கள் மீன்பிடித்துவிட்டுத் திரும்பும் வழியில், இலங்கைக் கடற்படையினர் அவர்களை வழிமறித்தனர்.
பிறகு அவர்கள் துப்பாக்கிகளைக் காட்டி தமிழக மீனவர்களை மிரட்டி, அவர்களிடமிருந்த மீன்கள் அனைத்தையும்பறித்துக் கொண்டனர்.
மீன்களைப் பறிகொடுத்த மீனவர்கள் சோகமாக இராமேஸ்வரம் கடற்கரையை வந்தடைந்தனர். பிறகு அப்பகுதிமீனவர் சங்கத் தலைவர் தலைமையில் தமிழக கடற்படை அதிகாரிகளைச் சந்தித்து, தங்களுக்கு நேர்ந்த துயரத்தைஎடுத்துக் கூறி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
இதுகுறித்து விசாரித்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications