இந்திரா காந்தி நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
டெல்லி:
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று (புதன்கிழமை) நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டது.
17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் சீக்கிய தீவிரவாதிகளால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
டெல்லியில் இந்திராவின் சமாதி அமைந்துள்ள சக்தி ஸ்தல்லில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும்இந்திராவின் மருமகளுமான சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேனகா காந்தியின் மகன் வருண் காந்தியும் இந்திரா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் மற்றும பல தலைவர்கள் இந்திராகாந்தியின் சிலைக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை-யானைகவுனியில் அமைந்துள்ள இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட பலதலைவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை-சிந்தாதிரிபேட்டையில் அமைந்துள்ள இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன்உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications