தலிபான் ரேடியோவைக் கைப்பற்றியது அமெரிக்கா
காண்டஹார்:
தலிபான்களின் ரேடியோ அலைவரிசையை (Frequency) அமெரிக்கா கைப்பற்றிவிட்டது.
ஆப்கானிஸ்தானில் டிவிக்கு தலிபான்கள் தடை விதித்துவிட்டனர். அரசின் செய்திகள், உத்தரவுகள் எல்லாம்தலிபான்களின் இந்த ரேடியோ மூலம் தான் வெளியிடப்பட்டு வந்தது. உலகத்துக்கும் ஆப்கான் மக்களுக்கும்இருக்கும் ஒரே செய்தித் தொடர்பு ரேடியோதான்.
ஆனால், ஆப்கானிஸ்தானின் அரசு ரேடியோவில் மதப் பிரச்சாரமும் தலிபான் ஆதரவு செய்திகளும் தான்வெளியிடப்பட்டு வந்தன. வேறு நாட்டு ரேடியோ நிகழ்ச்சிகளை, பாடல்களைக் கேட்கும் மக்களுக்கு தலிபான்கள்தண்டனை வழங்கி வருகின்றனர்.
இப்போது தலிபான்கள் வசமிருந்த ஒரே ரேடியோ அலைவரிசையையும் அமெரிக்க ராணுவம் கைப்பற்றிவிட்டது.
இப்போது இந்த ரேடியோ மூலம் ஆப்கானிஸ்தானின் புஷ்தூன் மொழியில் தனது பிரச்சாரத்தை அமெரிக்காதொடங்கியுள்ளது.
பாடல்கள், இசை என மக்களைக் கவரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் இதில் அமெரிக்கா ஒளிபரப்பி வருகிறது.இடையிடையே தலிபான்களுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு மக்களை தூண்டிவிடும் செய்திகளையும் ஒலிபரப்பிவருகிறது.
தலிபான்களிடம் இருந்து விலகி இருக்குமாறு மக்களை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. மேலும் தலிபான்ராணுவத்திலிருந்து விலகிவிடுமாறு வீரர்களுக்கு அறிவுரை கூறுமாறும் மக்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ராணுவத்திடமிருந்து விலகாவிட்டால் சாவு நிச்சயம் என்பதை வீரர்கள் உணர வேண்டும் என அமெரிக்காஎச்சரித்துள்ளது.
ஆனால், இந்த அமெரிக்கப் பிரச்சாரத்தை மக்கள் நம்பவில்லை என தலிபான்கள் கூறுகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications