பாகிஸ்தான்: கைப்பற்றிய சாலையைத் திருப்பிக் கொடுத்த தலிபான் ஆதரவாளர்கள்
இஸ்லாமாபாத்:
கடந்த ஐந்து நாட்களாகத் தங்கள் கைவசத்தில் வைத்திருந்த ஒரு நெடுஞ்சாலையை பாகிஸ்தானைச் சேர்ந்ததலிபான் ஆதரவாளர்கள் தற்போது அந்தச் சாலையை விட்டு அகன்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் ஆதிவாசிகளான இந்ததலிபான் ஆதரவாளர்கள் ஐந்து நாட்களுக்கு முன் இந்த நெடுஞ்சாலையைக் கைப்பற்றினர்.
இதனால் இரு புறத்திலும் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலையைக் கடக்கமுடியாமல் தேங்கிக் கிடந்தன.
அமெரிக்காவுக்கு அளித்து வரும் ஆதரவை பாகிஸ்தான் விலக்கிக் கொள்ளாதவரை இந்த சில்க் ரோட்டைவிடமாட்டோம் என்று ஆதிவாசிகள் அடம்பிடித்து வந்தனர்.
ஆனால் அமைதியான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் அந்த நெடுஞ்சாலையை விடுவித்துள்ளனர். தற்போதுகரகோரம் நெடுஞ்சாலை போக்குவரத்திற்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.
சில்க் ரோடு முழுவதும் தற்போது பாராமிலிட்டரியைச் சேர்ந்த பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிகளுடன் நடமாடிவருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications