போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்?
சென்னை:
போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தை முழுமையாக நடக்காமல் போனதையடுத்து தமிழகத்தில் போக்குவரத்துஊழியர்கள் ஸ்டிரைக்கில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி போனஸாக (திமுக ஆட்சிக்காலத்தில்) போக்குவரத்து ஊழியர்களுக்கு 20சதவீதம்வழங்கப்பட்டது. இப்போது அதை விட கூடுதலாக ஊழியர்கள் கேட்கிறார்கள்.
ஆனால் அரசு கடும் -நிதி -நருக்கடியில் இருப்பதால் அது இயலாத கா-ரியம் என்று அரசுத் தரப்பில்தெ-ரிவிக்கப்பட்டது. இதையடுத்து போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்-நிலையில் பல்வேறு தொழிற்சங்கப் பிரதி-நிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து அமைச்சர் நயினார் -நாகேந்திரன் கலந்துகொண்டார்.
ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த -நிலையில், புதன்கிழமை காலை மீண்டும் பேச்சுவார்த்தைதொடரும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் -நடக்கவில்லை.
தொழிலாளர் சங்கப் பிரதி-நிதிகளுடன் கலந்து பேசாமல் அரசே தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பைவெளியிட்டால் போராட்டத்தில் இறங்குவோம் என்று திமுக, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
புதன்கிழமை மாலை வரை போனஸ் குறித்து அரசுத் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவேதொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் இறங்கும் வாய்ப்பு அதிக-ரித்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications