நாகர்கோவில்: போராட்டத்தில் ஈடுபட்ட தமாகா எம்.எல்.ஏ கைது
நாகர்கோவில்:
பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதை மூடப்பட்டதை எதிர்த்து நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்டதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவான குமாரதாஸ் உள்ளிட்ட 100 பேர் இன்று (புதன்கிழமை) போலீசாரால்கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரியில் மாஜிஸ்திரேட்டுகள் வீடு உள்ள சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த பொதுப்பாதை திடீரென மூடப்பட்டது. மாஜிஸ்திரேட்டுகளின் வீடுகள் இருப்பதால் அந்த பாதை மூடப்பட்டதாக காரணம்கூறப்பட்டது.
பொதுப்பாதை மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்த முடியாமல்அவதிக்குள்ளானார்கள். அருகிலுள்ள பகுதிகளுக்கு கூட அவர்கள் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருந்தது.
பொதுப்பாதையை மீண்டும் திறந்துவிட வேண்டும் என்று தமாகா எம்.எல்.ஏ. குமாரதாஸ் கோரிக்கைவிடுத்திருந்தார். இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் நாகர்கோவிலில் அவர் தமாகா தொண்டர்கள் 100 பேர்புடைசூழ போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து குமராதாசும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் 100 பேரும் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications