உள்ளாட்சித் தேர்தல்: நிறுத்தப்பட்ட பகுதிகளில் 19ம் தேதி வாக்குப் பதிவு
சென்னை:
சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் காரணமாக, நடத்தி முடிக்கப்படாத உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் 19ம் தேதிநடத்தப்படும் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் பி.எஸ். பாண்டியன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (புதன்கிழமை) மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து, மாநகராட்சித் துணை மேயர், நகராட்சித்துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த 31ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இதில் வேட்புமனுத் தாக்கல் செய்யாமை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவை காரணமாக நடத்திமுடிக்கப்படாத பகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல்கள் நடத்தப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு குழுத் தலைவர் தேர்தல் 21ம் தேதியும், வரிவிதிப்புமேல்முறையீட்டுக் குழு உறுப்பினர், நியமனக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் 22ம் தேதியும்நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications