மக்களைக் காக்கும் மினி பஸ்கள்
மதுரை:
மினி பஸ்கள் இயங்கி வருவதால் சென்னை தவிர மற்ற நகரங்களில் மக்கள் ஓரளவு தப்பினர்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் போனஸ் பிரச்சனை காரணமாக இன்று திடீர் போராட்டத்தில் இறங்கியதையடுத்துதமிழகத்தில் பஸ்கள் 95 சதவீதம் இயங்கவில்லை.
டவுன் பஸ்கள், வெளியூர் பஸ்கள், வெளி மாநில பஸ்கள் எதுவுமே ஒடவில்லை.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெளியூர் செல்ல வேண்டிய பேருந்துகள் இயங்காததால்பஸ் ஸ்டாண்டுகளில் மக்கள் குவிந்து கிடக்கின்றனர்.
ஆனால், டவுன் பஸ்கள் இயங்காததால் ஏற்பட்டுள்ள சிக்கலை மினி பஸ்கள் ஓரளவு தீர்த்து வருகின்றன. இந்த மினிபஸ்கள் நிரம்பி வழிந்தவண்ணம் மக்களை அள்ளிக் கொண்டு சென்று வருகின்றன.
இதனால் மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, திருச்சி போன்ற நகரங்களில் பஸ் ஸ்டிரைக்கிலிருந்து மக்கள்ஓரளவு தப்பியுள்ளனர்.
இந்த மினி பஸ்கள் தனியார்களால் இயக்கப்படுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications