உ.பி.: "கொலை"யானவர்களுக்கு உயிர் "கொடுத்த" சி.பி.ஐ.
டெல்லி:
கொலை செய்யப்பட்டதாக உத்திரப் பிரதேச போலீசாரால் கூறப்பட்ட ஐந்து பெண்கள் உயிருடன் இருப்பதைசி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
கடந்த ஆண்டு (2000) ஜுன் மாதம் வாரணாசியின் நாரி நிகேதனில் உள்ள ஒரு பெண்கள் காப்பகத்திலிருந்த நீலம்,பூனம், ஜோதி, சோனி மற்றும் மற்றொரு பெண் உள்ளிட்ட 5 பெண்களை கற்பழித்து கொலை செய்ததாககாப்பகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 7 பேர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
நீலம் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகவும், பூனமும், ஜோதியும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாகவும்,ஜோதி தொண்டையை அறுத்து கொலை செய்யப்பட்டதாகவும் மற்றொரு பெண் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துபோனதாகவும் உத்திரபிரதேச போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைத்தது உத்திரபிரதேச அரசு. வழக்கைத் துப்பறிந்த சி.பி.ஐ. கொலைசெய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண்கள் 5 பேரும் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அவர்கள் ஐந்து பேரும் கூறிய வாக்குமூலத்தை பதிவு செய்திருப்பதாகவும் தாங்கள் எடுத்த அவர்களுடையபுகைப்படங்களையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளோம் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கூறினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications