சென்னை விமான நிலையத்தில் 11 மணி நேரம் தவித்த பயணிகள்
சென்னை:
சென்னையிலிருந்து பாங்காக் செல்ல வேண்டிய 130 பயணிகள் விமானத்தில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் 2முறை தரையிறக்கப்பட்டு, 11 மணி நேரத் தாமதத்திற்கு பிறகு வேறு ஒரு விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
சென்னையிலிருந்து பாங்காக் செல்லும் விமானம் வழக்கம் போல நேற்று (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்குக்கிளம்பியது. 2 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அதன் இன்ஜினில் அதிர்வு ஏற்பட்டதால் மாலை 5.30 மணிக்குமீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
உடனடியாக விமானத்தில் இருந்த 130 பயணிகளும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு அறையில்தங்கவைக்கப்பட்டனர். பிறகு இன்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் இரவு 8.00 மணிக்கு அந்த விமானம்கிளம்பியது.
விமானம் பறந்து கொண்டிருக்கும் போது மீண்டும் இன்ஜினில் அதே பிரச்சனை ஏற்பட்டதால், இரவு 9.00 மணிக்குமீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே அது பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
இன்ஜின் கோளாறைச் சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டதால், மற்றொரு விமானத்தின் மூலம் அந்த 130பயணிகளும், இன்று அதிகாலை 2.30 மணிக்கு பாங்காக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications