பாகிஸ்தான் அணு மையங்களில் பாதுகாப்பு தீவிரம்
இஸ்லாமாபாத்:
அணுகுண்டுகள் வீசி பதில் தாக்குதல் நடத்தப் போவதாக பின் லேடன் மிரட்டியுள்ளதைத் தொடர்ந்து,பாகிஸ்தானில் உள்ள அணு மையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், பின் லேடனிடம்அணுகுண்டு இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். பின் லேடன் அணுகுண்டு வைத்திருப்பதைதாங்கள் நம்பவில்லை என்று அமெரிக்காவும் கூறியுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத மையங்கள், அணு உலை மையங்கள், அணு மின் நிலையங்கள்ஆகியவற்றில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு ராணுவ அதிகாரிகளுக்கு முஷாரப் உத்தரவிட்டுள்ளார். இங்கிருந்து ஒருசிறு பொருளைக் கூட யாரும் வெளியே கொண்டு போக முடியாத அளவுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுஎன்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்லைப் பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வரும் 6 அமெரிக்க ஹெலிகாப்டர்கள்
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைையை கண்காணிக்க 6 உயர்ரக ஹெலிகாப்டர்களை அடுத்த மாதம்பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது.
ஏ.எச். 64டி ரகத்தைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர்களைத் தவிர, சில விமானங்களையும் அமெரிக்காபாகிஸ்தானுக்கு அனுப்புகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications