பின் லேடனிடம் அணுகுண்டு இருக்க வாய்ப்பே இல்லை - முஷாரப்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனிடம் அணுகுண்டுகள் இருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்றுபாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
ஆனால், பின் லேடனிடம் அணுகுண்டுகள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை என்று நேற்று(சனிக்கிழமை) வாஷிங்டனில் முஷாரப் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள அணு மையங்கள் அனைத்தும் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து பின்லேடன் உள்பட யாரும் அவ்வளவு எளிதாக அணு ஆயுதங்களைக் கடத்திவிட முடியாது என்றும் முஷாரப்கூறியுள்ளார்.
ஆனாலும், ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கும் வல்லமை பின் லேடனிடம் இருப்பதாக முஷாரப் மேலும்தெரிவித்தார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications