சென்னை-நெல்லை இடையே தினசரி 3 சிறப்பு ரயில்கள்
சென்னை:
தமிழகம் முழுவதும் போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், கூட்டநெரிசலைத் தவிர்க்க சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு தினசரி 3 சிறப்பு ரயில்களை இயக்க தென்னகரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் நேற்று முழுவதும் பஸ்கள் ஓடாததால், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் பெரும்அவதிக்குள்ளாகினர். இவர்கள் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையங்களில் காத்திருந்தார்கள்.இதையடுத்து சில போலீஸ் பஸ்கள் மூலம் அவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
சென்னையில் பல தனியார் பஸ்கள் இயக்கப்பட்டாலும், அதில் கட்டணங்கள் அதிகமாக இருந்தது.
சில அரசு பஸ்களை டெப்போக்களில் மெக்கானிக்காக வேலைபார்ப்பவர்கள் ஓட்டிச் சென்றனர். இந்த பஸ்களில்கலவரம்த நடக்கலாம் என்று கருதி பொதுமக்கள் பலர் ஏறுவதற்கு பயந்தனர்.
இந்நிலையில் சென்னையிலிருந்து தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூர்களுக்குச் செல்வதற்கும், வெளியூர்களில்இருந்து சென்னைக்கு வருவதற்கும் தினசரி 3 சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 11, 12, 13ம் தேதிகளில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.முதல் ரயில் காலை 7.45 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications