தீவிரவாதத்தை எதிர்க்க ஒன்று சேருவோம்: வாஜ்பாய்
நியூயார்க்:
தீவிரவாதத்தை வளர்த்து வரும் சில நாடுகளுக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
தீவிரவாதத்தை அழிக்க ஆப்கான் மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலுக்கு, இந்தியா முழு ஆதரவு அளித்துவருகிறது. அங்கு தலிபான்களின் ஆட்சியை அகற்றிவிட்டு, புதிய ஆட்சியை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.
இந்தப் போரை நீண்ட நாட்களுக்கு நடத்திக் கொண்டிருப்பது நல்லதல்ல. ஆப்கானில் புதிய ஆட்சி அமைப்பதில்இந்தியாவின் பங்கும் இருக்க வேண்டும். இந்தியாவுக்கும் ஆப்கானுக்கும் பாரம்பரிய ரீதியான உறவு இருக்கிறது.
இதனால் அங்கு அமையப் போகும் ஆட்சியில், எங்களுக்கு நம்பிக்கையான பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டம்என்று நாங்கள் விரும்புகிறோம். இனிமேல் தீவிரவாதம் அங்கு தலைதூக்காத வகையில் காக்கும் ஒரு புதியவலுவான ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.
சில நாடுகள் அடுத்த நாட்டிற்குள் தீவிரவாதத்தை வளர்ப்பதையே பெரிய குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இதைநியாயப்படுத்த அரசியல் மற்றும் மதரீதியான காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
இதுபோன்ற செயல்களை நாம் ஆதரிக்கக் கூடாது. இதுபோன்ற நாடுகளுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும்ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்றார் வாஜ்பாய்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications