300 புதிய பஸ் ஊழியர்கள் தேர்வு: அதிமுகவினருக்கு முன்னுரிமை
சென்னை:
அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிய ஊழியர்களைத் தேர்வு செய்யும்போது, அதிமுகவைச் சேர்ந்தவர்களுக்குமுன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
அறிவிக்கப்பட்டுள்ள 8.33 சதவிகித போனசுக்குப் பதிலாக ஏற்கனவே வழங்கி வந்த 20 சதவிகித போனஸ்வழங்கப்பட வேண்டும் என்று கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர்.
இதனால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனதைத் தொடர்ந்து, புதிய டிரைவர்கள் மற்றும்கண்டக்டர்களைத் தேர்வு செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
அதிமுக உறுப்பினராக இருப்பவர்களுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. டிரைவிங் லைசென்சும் அதிமுகஉறுப்பினர் கார்டும் இருந்தால் போதும். அவர்கள் உடனடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 170 டிரைவர்களும், 130 கண்டக்டர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு தினக் கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
ஒரு டிப்போவிற்கு 20 பேர் வீதம் இவர்கள் அனைவரும் அனுப்பப்பட்டுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications