1000 சிறைக் கைதிகளை விடுவித்த ஆப்கான் மக்கள்
டெஹ்ரான்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெராட் நகர் சிறைகளிலிருந்த 1000 கைதிகளைஆப்கானிஸ்தான் மக்கள் விடுவித்தனர்.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) இரவு ஹெராட் சிறைகளில் புகுந்த ஆப்கானிய மக்கள், சிறைக் கதவுகளைஉடைத்து, அங்கிருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர்.
ஹெராட் நகரைக் கைப்பற்றிய நார்த்தர்ன் அலையன்ஸ் கமான்டர் இஸ்மாயில் கான்தான் 1992 முதல் 1995 வரைஅந்நகரின் கவர்னராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றிய காபூலைக் காப்பாற்றப் போராடும் எதிர் படையினர்
தாங்கள் கைப்பற்றிய காபூல் நகரத்தை மீண்டும் இழந்து விடாமல் இருப்பதற்காக அந்நகர் முழுவதும் தீவிரபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர்.
தலிபான்கள் காபூலை விட்டு ஓடியதை அடுத்து, அங்குள்ள மார்க்கெட்டுகளில் புகுந்த அடையாளம் தெரியாதகொள்ளையர்கள் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனால் காபூல் நகர் முழுவதும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications