துபாயில் தமிழ் இலக்கிய விழா
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இன்டர்நெட் உபயோக்கிக்கும் தமிழர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தைத்துவக்கியுள்ளனர்.
தமிழ் நெட்டர்ஸ் அசோஷியேசன் என்ற இந்த சங்கம் தமிழ் இலக்கியத்தையும், தமிழ் கலாச்சாரத்தையும்இன்டர்நெட் மூலமாக பரப்புவதில் பெரும் ஆவல் காட்டி வருகிறது.
எமிரேட்ஸ் தமிழ் கவிஞர்கள் குழுவுடன் இணைந்து இம்மாதம் (நவம்பர்) 9ம் தேதி இலக்கிய விழாவை இந்தசங்கம் நடத்தியது. துபாயில் உள்ள இந்திய விளையாட்டுக் கழகத்தில் இந்த விழா நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞர் அறிவுமதி கலந்து கொண்டார்.
எமிரேட்ஸ் தமிழ் கவிஞர்கள் குழுவின் தலைவர் அப்துல் கதீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தமிழ் நெட்டர்ஸ் அசோஷியேசன் செயலாளர் ஆசிப் மீரான், துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரிபொன்னுசாமி, தமிழ் இணையத் தளத்தின் ஆசிரியர் அரசு, தமிழ் ஆர்வலர்களான மணி, தங்கராஜ், சாபு, இசாக்உள்ளிட்டோர் பேசினர்.
இளம் கவிஞர்கள் கவிதை மழை பொழிந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications