தற்காலிக டிரைவருக்கு இன்னொருவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே மாமல்லபுரத்தில் பயிற்சி பெறாத டிரைவர் ஓட்டி வந்த அரசு பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர்மரணமடைந்தார். 2 பெண்கள் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு புதன்கிழமை இரவு ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை தற்காலிக டிரைவர் ஒருவர் ஓட்டிவந்தார். பஸ் மாமல்லபுரம் அருகே வந்தபோது ஆட்டோ ஒன்றின் மீது மோதியது.
இதில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆட்டோவில் பயணம் செய்த 2 பெண்களும் காயமடைந்தனர்.இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோல கோவில்பட்டி அருகே விபத்துக்குள்ளான பஸ்ஸை ஓட்டியவர் தற்காலிக டிரைவர்தான். மேலும் ராமநாதபுரத்தில்எதிரே வந்த பேருந்துடன் மோதிக் கவிழ்ந்த பேருந்தை ஓட்டியவரும் தற்காலிக டிரைவர் என்று தான் கூறப்படுகிறது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications