ஜோர்டானைத் தாக்கும் திட்டம் முறியடிப்பு
வாஷிங்டன்:
அமெரிக்க, பிரிட்டன், ஜோர்டன் தூதரகங்களைத் தகர்க்க அல்-காய்தா அமைப்பு மேற்கொண்ட இரு முயற்சிகளைஜோர்டன் நாடு முறியடித்துவிட்டது.
இது தொடர்பாக அக் கும்பல் தொலைபேசியில் பேசிக் கொண்டதை ஜோர்டன் உளவுப் பிரிவினர் இடைமறித்துக்கேட்டனர். அப்போது அக் கும்பல் பயன்படுத்திய பெரிய திருமணம் என்ற வார்த்தை சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பெரிய தாக்குதலைத் தான் அவர்கள் ரகசியமாக பெரிய திருமணம் என்று குறிப்பிட்டதை அறிந்த ஜோர்டான் தீவிரநடவடிக்கையில் இறங்கியது.
தொலைபேசியில் பேசிய அல்-காய்தா கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அமெரிக்க,பிரிட்டன் தூதரகங்களைத் தாக்க இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
அல்-காய்தா குறித்து அமெரிக்காவுக்கு ஜோர்டனும் இந்தியாவும் மிகப் பெரிய அளவில் ரகசிய தகவல்களைத்தந்து வருகின்றன. இதனால், ஜோர்டனை தீவிரவாதிகள் குறி வைத்ததாகத் தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications