நாளை பஸ் ஊழியர்கள் பந்த்: முத்துக்கருப்பன் எச்சரிக்கை
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்கள் நாளை நடத்தப் போவதாக அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்தின் போது,பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் முத்துக்கருப்பன் கூறினார்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுத் தமிழக அரசுக்கு எதிராக நாளை(வெள்ளிக்கிழமை) பொது வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தத்தின்போது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் அறிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய முத்துக்கருப்பன், பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவிப்பவர்கள் பஸ் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த வேலை நிறுத்தத்தின்போது, வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம்ஏற்படுத்துபவர்கள் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஏற்கனவே தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications