"பொடோ"வை எதிர்த்து தமிழகம், புதுவையில் ஆர்ப்பாட்டம்
சென்னை:
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பொடோ சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ்உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக மத்திய அரசு தீவிரவாத தடுப்புத் சட்டம் (பொடோ) என்ற புதிய சட்டத்தைஅமல்படுத்த உள்ளது. இந்தச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமைகளைப்பாதிக்கும் விதத்தில் உள்ளது என்று கூறி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் "பொடோ"சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தின.
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பத்திரிக்கைத் துறையினருக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள பொடோசட்டத்திற்கு அனைத்துப் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஈரோட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தத் தூண்டும் பொடோ சட்டத்தை எதிர்ப்பதாகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல பாண்டிச்சேரியிலும், பிரதேச காங்கிரஸ் தலைவர் நாரயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications