கிரிக்கெட் தேர்வுக் குழு மீது கங்குலி கோபம்
மும்பை:
மொஹாலி கிரிக்கெட் டெஸ்ட்டிற்கான இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் போது, தன்னைக்கலந்தாலோசிக்கவில்லை என்று தேர்வுக் குழுவினர் மீது கேப்டன் சவுரவ் கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வீரேந்திர சேவாக் உள்பட 14 பேரைத் தேர்வு செய்த தேர்வுக் குழுவினர், தன்னை ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை என்று கங்குலி இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் கூறினார்.
"ஒரு கேப்டன் என்ற முறையில் என்னுடைய ஆலோசனையைக் கேட்பதற்காக தேர்வுக் குழுவினர் என்னைஅழைக்கவே இல்லை. இரண்டு நிமிடம் கூட என்னை அழைத்து அவர்களால் பேச முடியாதா?
வீரர்கள் தேர்வின்போது, அந்த அணியின் கேப்டன் கலந்து கொள்ளக் கூடாது என்று புதிதாக எதுவும் "ரூல்" போட்டுவிட்டார்களா?" என்று கோபத்துடன் பேசினார் கங்குலி.
ஆனாலும், இதுபோன்று ஏன் நடந்தது என்று இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் ஜக்மோகன் டால்மியாவிடம்கேட்பேன் என்றும் கூறினார் கங்குலி.
மேலும் தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடிய பல வேகப்பந்து வீச்சாளர்களை எல்லாம் தற்போது வடிகட்டிஎடுத்துவிட்டனர் என்பதற்காகவும் தேர்வுக் குழுவினர் மீது கங்குலி ஆத்திரப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications