ஜனவரி மாதம் காங்கிரசில் இணைகிறார் வாழப்பாடி
டெல்லி:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஜனவரி மாதம் காங்கிரசில் இணைவதாக, காங்கிரஸ்தலைவி சோனியாவிடம் தெரிவித்தார்.
வாழப்பாடி ராமமூர்த்தி தனது கட்சியை காங்கிரசில் இணைக்கப் போவதாக முன்பே அறிவித்திருந்தார். இதுகுறித்துமுடிவெடுக்க தனது கட்சியின் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில்காங்கிரஸ் கட்சியில் இணைய ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று (வியாழக்கிழமை) டெல்லி சென்ற வாழப்பாடி, அங்கு அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியா காந்தியைச் சந்தித்தார்.
அவரிடம் தமது கட்சி காங்கிரசில் இணையப் போவதாகவும், ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் இணைப்புவிழாவில் சோனியாவும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு சோனியாவும் சம்மதித்தார். இந்தச் சந்திப்பின் போது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ்சென்னிதலாவும் உடன் இருந்தார்.
மதுரை அல்லது திருச்சியில் இதற்கான இணைப்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications