கொலை வழக்கில் கிருஷ்ணசாமிக்கு ஜாமீன் நிராகரிப்பு
திருநெல்வேலி:
மாஞ்சோலை எஸ்டேட் சூபர்வைசர் கொலை வழக்கில் கைதாகியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமியின் ஜாமீன் மனு இன்று (திங்கள்கிழமை) நிராகரிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 25ம் தேதி கைது செய்யப்பட்ட கிருஷ்ணசாமி தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டு பாளையங்கோட்டையைச் சேர்ந்த தலைமையாசிரியரைக் கொலை செய்த வழக்கில்கிருஷ்ணசாமிக்கு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, மாஞ்சோலை எஸ்டேட் சூபர்வைசர் கொலை வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்றுதிருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று அம்மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி, அதை நிராகரித்து தீர்ப்பளித்தார்.
இதே கொலை வழக்கு தொடர்பாக கிருஷ்ணசாமி முன்பு ஒருமுறை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவ்வழக்கு சம்பந்தமாக அவர் நீதிமன்றம் அழைத்தும் ஆஜராகவில்லை. இதனால் அவருடைய இந்தஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தன் தீர்ப்பில் கூறியுள்ளார் நீதிபதி பானுமதி.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications