மீண்டும் சாராயக் கடைகளைத் திறக்க அரசு முடிவு
சென்னை:
மீண்டும் சாராயக் கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
கள்ளச் சாராய சாவுகளைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம்இன்று மாலை தெரிவித்தார்.
மலிவு விலையில் இந்த சாராயம் விற்கப்படும். இந்த சாராய விற்பனை மூலம் அரசுக்கு ரூ. 350 கோடி கூடுதல்வருமானம் வரும்.
100 மில்லி சாராயம் ரூ. 15 ரூபாய் தான் என்றார் பன்னீர்.
கள்லச் சாராயத்தை ஒழிக்க நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு சாராயத்தைத் தானே விற்க அரசு முடிவுசெய்திருப்பது அதன் கையாலாகதனத்ததைத் தான் காட்டுகிறது.
முன்பு சாராயக் கடைகள், கள்ளுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பள்ளிக் கூடங்கள், கோவில்கள்,பஸ் ஸ்டாப்புகள் அருகில் எல்லாம் இந்தக் கடைகள் திறக்கப்பட்டு அப்பாவிகள் ரோட்டில் நடமாட முடியாத நிலைஉருவாகியது. கணவர்களின் குடிப் பழக்கத்தால் பல குடும்பங்கள் நாசமாயின.
மேலும் தெருக்களில் குடிமகன்களின் தொல்லை தலைவிரித்தாடியது.
இதையடுத்து ஒரு வழியாய் இந்தக் கடைகள் மூடப்பட்டன.
ஆனால், இப்போது இந்தக் கடைகளுக்கு மீண்டும் அனுமதி தந்து லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின்வாழ்வில் விளையாட அரசு முடிவு செய்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications