வணிகர் சங்கம், பஸ் ஊழியர்களும் பந்த்திற்கு ஆதரவு
சென்னை:
தமிழகத்தில் பஸ் கட்டணம், மின் கட்டணம், ரேஷன் பொருள் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில்7ம் தேதி நடத்தப்படவுள்ள முழு அடைப்பிற்கு சில போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களும், தமிழக வணிகர்சங்கமும் ஆதரவு அளித்துள்ளன.
தமிழக வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் மக்கள் நலனுக்காக நடத்தப்படும் பந்த் என்பதால் இதை தமிழக வணிகர்சங்கம் ஆதரிக்க முடிவு செய்துள்ளது.
இருப்பினும் இப்படி அடிக்கடி பந்த் நடப்பதால் அரசின் பொருளாதாரம் மட்டுமல்லாமல் வியாபாகளின்பொருளாதார நிலையும் பாதிக்கப்படும்.
எனவே கட்டண உயர்வுகளைக் குறைப்பது தொடர்பாக அரசு உரிய முடிவை அறிவிக்க வேண்டும். 7ம் தேதிக்குள்அரசு தன் முடிவை அறிவிக்காவிட்டால் எதிர்க் கட்சிகள் நடத்தும் பந்த்தில் வணிகர் சங்கமும் கலந்து கொள்ளும்என்று கூறியுள்ளார் அவர்.
இதேபோல, சி.ஐடியூ, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல போக்குவரத்து ஊழியர் சங்கங்களும்பந்த்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளன. இதையடுத்து 7ம் தேதி பெரும்பாலான பஸ்கள் ஓடாது என்றுதெரிகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications