ஜெ.க்காக சிறப்பு ஆஞ்சநேயர் பூஜை செய்த பன்னீர்
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளிலிருந்துவிடுவிக்கப்பட்டதையடுத்து சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று முதல்வர் பன்னீர்செல்வம்சிறப்பு பூஜைகள் செய்தார்.
வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுபட்டால் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைசெய்வதாக முதல்வர் பன்னீர் செல்வம் வேண்டிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
தற்போது டான்சி உள்பட 3 வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருப்பதால், நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு தனது குடும்பத்தினருடன் சென்னைப் புறநகரான நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர்கோவிலுக்கு பன்னீர்செல்வம் வந்தார்.
பலத்த பாதுகாப்புடன் வந்த பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்ஜெயலலிதா பெயரில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார் அவர்.
பூஜைகள் முடிந்த பிறகு தரப்பட்ட பிரசாதத்தைப் பெற்றுக் கொண்ட பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications